

டிசம்பர் 17, 2023 @ 10am
கரும்குளத்தில் @ TIRUNELVELI
பாரம்பரிய
நல வாழ்விற்கான
"அக்னி கிரியா"
வின் பயன்கள் :

வளமான
வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்தாக
உதவுகிறது.
நம்மை சுற்றிலும் ஒரு
பாதுகாப்பு கவசம் உருவாக்குகிறது.
தொற்று நோய்- வைரஸ்-
பாக்டீரியாக்களின் பரவல் வளர்ச்சியைத் தடுக்கிறது.
மன சிக்கல் / உளவியல் கோளாறுகளை
குணப்படுத்துகிறது.
அதிக சத்தான மற்றும் சுவையானதாக
பயிர்களின் இயற்கை வளர்ச்சியை தூண்டுகிறது.
நம்மை சுற்றியுள்ள வளிமண்டலத்தைத்
தூய்மைப்படுத்துகிறது
தொற்றுக்கிருமிகளில் இருந்து
நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் பூரண பாதுகாப்பு.
ஓசோனின் வளிமண்டல வலிமையை
அதிகரிப்பதோடு நம் வீட்டின்/பூலகின் சுற்றுப்புறச் சூழலில் இயற்கைச்
சமநிலையைப் பேணுகிறது.
கோபம், மன அமைதியின்மை, பரபரப்பு ,
தூக்கமின்மை, மனநோய்கள் இவற்றிலிருந்து விடுதலை.
மூளையின் சிந்திக்கும் செயல் திறனை
முன்னேற்ற வழியில் தூண்டுகிறது.
உடல்நலத்தை குறை படுத்தும் தீய
பழக்க வழக்கங்களில்
இருந்து
விடுதலை பெற வழி செய்கிறது.
குடும்பத்தினருக்கு நல்ல ஞாபக
சக்தியை தந்து..
மனத்தெளிவுடன்
அறிவுத்திறனையும் மேலும் வளர்க்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை உடலிலும்
உயிரிலும் அதிகரிக்கிறது.
நம்மைச் சுற்றி வாழ்கின்ற
உயிரினங்களும் தாவரங்களும் ஆரோக்கியமாக வாழ சக்திமிக்க சூழலை பேண உதவுகிறது.
அக்னி கிரியா ரிஷி முனிவ
சித்தர்களால் நமக்கு அளிக்கப்பட்ட பாரம்பரிய மிக்க அருட்கொடை வழிபாடு ஆகும்.
நாம்
அனைவரும் ஒண்றிணைந்து
கற்போம் வளர்ப்போம்
நலமுடன் வாழ்வோம்!!.
~ நந்தீசர் ஜீவநாடி & ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞான பீடம், கரூர்
மேலும்..
அக்னி கிரியா
செயல்முறையை ஒரு
நாள்
நேரடி
வகுப்பில்
நீங்கள்
கற்றுக்
கொள்ளவும்
நந்தீசரின்
ஆசியோடும்
அருளோடும்
பெற
விரும்பினால்..
எதிர்வரும்
நிகழ்ச்சியில் இலவசமாக
கலந்து
கொண்டு
பயனடையலாம்.
ஒருநாள் அக்னி
கிரியா
நிகழ்ச்சி
@ திருநெல்வேலியில்
17 டிசம்பர்
2023 ல்
பங்கு
கொள்ள
இலவச அனுமதிக்கு அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும்
அக்னி கிரியா
நிகழ்வு டிசம்பர் 17, 2023 @
10am
கரும்குளத்தில்
@ TIRUNELVELI
முன் பதிவு
அவசியம்:
wa.me/+919841290421 wa.me/+916369017140
wa.me/+919498825277 wa.me/+919578824518
அக்னி கிரியா(எனும் அக்னி ஹோத்ரா) வின்
பின்னால் உள்ள அறிவியல் :
உயிர்
ஆற்றல்,
மருத்துவம்,
விவசாயம்
மற்றும்
காலநிலை
பொறியியல்
ஆகிய
வேத
அறிவியலில்
இருந்து
மனித
குலத்திற்கு
கிடைத்த
பரிசு
அக்னி
(ஹோத்ரா)கிரியா.
மற்றும்
உலகம்
முழுவதும்
உள்ள
மக்களின்
மன,
உணர்ச்சி
மற்றும்
உடல்
ஆரோக்கியத்தை
மீட்டெடுக்கிறது.
அக்னி
கிரியா
என்பது
இந்திய
பசுவின்
உலர்ந்த
சாணத்தை
நாட்டின
பசுவின்
நெய்யில்
தடவப்பட்ட
ஒரு
செப்பு
பிரமிட்
பாத்திரத்தில்
எரிப்பதன்
மூலம்
செய்யப்படுகிறது.
பின்னர்,
ஒரு
குறிப்பிட்ட
இடத்தின்
அட்சரேகை
மற்றும்
தீர்க்கரேகையின்
அடிப்படையில்
சூரிய
உதயம்
மற்றும்
சூரிய
அஸ்தமனத்தின்
துல்லியமான
நேரத்தில்,
சமஸ்கிருத
அல்லது
தமிழ்
மந்திரத்தை
உச்சரித்து
தீக்கு
மெருகூட்டப்படாத
அரிசி
ஆகூதியாக
பிரசாதம்
செய்யப்படுகிறது.
மற்றும்
ஊட்டமளிக்கிறது
மற்றும்
ஒரு
சிறப்பு
அமைதியான
சூழ்நிலை
உருவாக்கப்படுகிறது.
அக்னிஹோத்ரா
வளிமண்டலத்தில்
அமர்ந்திருப்பது
மன,
உணர்ச்சி
மற்றும்
உடல்
உடல்களை
மன
அழுத்தம்
மற்றும்
பதற்றத்திலிருந்து
குணப்படுத்துகிறது.
அக்னி கிரியாவின் முக்கியத்துவம் :
அக்னி கிரியா என்பது பாரத புராதன கலாச்சாரத்தின் நித்ய கர்ம வழிபாடாகும். இது மனித வாழ்வின் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் மிகவும்
சக்திவாய்ந்த
தீர்வுகளை
சூட்சும
நிலையில்
தருவதாகிறது.
மற்றும்
அக்னி
கிரியாவின் விஞ்ஞான
பூர்வ
நன்மைகள்
அளவில்லாததாகும்.
இது
முழுமையான
ஓர்
சூட்சும
ஒளியியல்
அறிவியலை உள்ளார்ந்த
தன்மையாக
கொண்டது.
அக்னி
கிரியா நிகழ்வை வழி நடத்தும்
சுவாமி.
சித்தகுருஜியின் நந்தி ஜீவநாடி
பற்றிய
காணொளி YouTube # :
https://youtu.be/6KfgjN3I_hU?si=ESOVuIho3gIzIniM
மேலும்..
அக்னிகிரியா
செயல்முறையை ஒரு
நாள்
நேரடி
வகுப்பில்
நீங்கள்
கற்றுக்
கொள்ளவும்
நந்தீசரின்
ஆசியோடும்
அருளோடும்
பெற
விரும்பினால்..
எதிர்வரும்
நிகழ்ச்சியில் இலவசமாக
கலந்து
கொண்டு
பயனடையலாம்.
ஒருநாள்
அக்னி
கிரியா நிகழ்ச்சி
@ திருநெல்வேலியில்
17 டிசம்பர்
2023 ல்
பங்கு
கொள்ள
இலவச அனுமதிக்கு அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும்
(**முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே..
*இலவச அனுமதியும்* நிகழ்விடத்தில் அக்னி பொருட்களும், தேநீரும், *மதிய உணவும் வழங்க* ஏற்பாடு செய்யப்படும்)
அக்னி கிரியா மூலம் பல மக்கள் பயனடைந்துள்ளனர்.
நந்தீஸ்வரர் ஆசியோடு
உங்கள் ஊரில் அக்னிகிரியா செயல்முறையை
ஒருங்கிணைக்க விரும்புவோர்
தொடர்புக்கு : 8903504996
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக