செவ்வாய், 7 நவம்பர், 2023

நாலடி நந்தி வாக்கு #59

 

நந்தி ஜீவநாடியின்  


குரு முக வாசகங்கள்  நான்கு அடியில்




நாலடி நந்தி வாக்கு # 59




நாலடி நந்தி வாக்கு - 59 :

மனமதனைக் கட்டவென்றால் 
என்னவென்று மனிதர்கட்கு சொல்லுகின்றேன் தெளிவாகத் தான் சினம்கொள்ளும் 
மனமதனை அன்பினாலே 
தினம் தினமும் கட்ட வேண்டும் 
நந்தி சொன்னேன்.

~ சுவாமி சித்தகுருஜி
ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம், கரூர்
Mobile :  +91 8903504996




NEXT  ONE :                 


ஜீவ நாடி அற்புதங்கள் 1 (பகுதி -1) தொழிலதிபரும் நந்தி ஜீவ நாடியும் !!



 

ஜீவ நாடி அற்புதங்கள் 2 (பகுதி -1) ஏமாற்றும் வேலை முகவரை திருத்திய நந்தீசர் !!



கருத்துகள் இல்லை: